trichy இ-அடங்கல் முறையில் பயிர் விவரத்தை பதியலாம் நமது நிருபர் ஜூன் 24, 2019 தஞ்சாவூர் ஆட்சியர் கூட்டரங்கில் இ-அடங்கல் குறித்த பயிற்சி வகுப்பு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.